Ka-CEDக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம். இது
மே 5-2023 அன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. எமது Ka-CED கல்வியியலாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியில் ஆர்வமுள்ள எவராயினும் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கவும், கற்றுக்கொள்ளவும் ஒரு களத்தினை உருவாக்கவும் எங்கள் Ka-CED அர்ப்பணிப்போடு செயல்படும்.
No comments:
Post a Comment